ப்ளாஸ்டி சர்ஜரி செய்துக்கொண்ட புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வந்தார். பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, படங்களில் நடிப்பதை சில மாதங்கள் நிறுத்தி வைத்திருந்தார், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு லாபம் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் ஒரு குறும்படம் ஒன்று வந்துள்ளது, இவை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. இந்த குறும்படத்தில் கஜோல் தான் முக்கியமான ரோலில் நடித்துள்ளார், சரி … Continue reading ப்ளாஸ்டி சர்ஜரி செய்துக்கொண்ட புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட ஸ்ருதிஹாசன்!